/* */

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.5.05

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.5.05
X

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.5.00 ஆக இருந்த முட்டை விலை, 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 525, பர்வாலா 520, பெங்களூர் 515, டெல்லி 545, ஹைதராபாத் 483, மும்பை 545, மைசூர் 515, விஜயவாடா 495, ஹொஸ்பேட் 475, கொல்கத்தா 557.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.97 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.80 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 18 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  2. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  3. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  5. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  7. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  8. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  9. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்