/* */

ராஜாக்கூர் பகுதியில் காலியாக உள்ள வீடுகளை மறு ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்

மதுரை ராஜாக்கூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட சுமார் 1500 வீடுகளில் மறு ஒதுக்கீடு செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ராஜாக்கூர் பகுதியில் காலியாக உள்ள  வீடுகளை மறு ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
X

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 1566 வீடுகளில் 70% வீடுகள் காலியாக இருப்பதாக புகார் எழுந்த நிலையில் வீடு ஒதுக்கீடு பெற்ற பலர் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.


இந்நிலையில் ராஜாக்கூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மராமத்து பணி செய்யப்பட்டது .

தற்போது காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வீடு இல்லாதவர்களுக்கு மறு ஒதுக்கீடு செய்யும் பணி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் விண்ணப்பத்தை அளித்து வருகின்றனர்.

மேலும் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.

Updated On: 22 March 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!