/* */

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா? இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா? இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
X

கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெற, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்-2013ன்படி, அனைத்து பொதுமக்களுக்கும் உணவு சென்றடைவதை உறுதி செய்வதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், புதிய மின்னனு குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 16 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  5. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  8. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  9. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  10. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...