/* */

பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி: எஸ்பி., அலுவலகத்தில் புகார்

பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி இறந்தவரின் மனைவிகளிடம் பெற்றுத்தர வழியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

HIGHLIGHTS

பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி:  எஸ்பி., அலுவலகத்தில் புகார்
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்த பெண்கள்.

கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்தவர் ஜனகிராமன் இவர் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலகத்தில் ஒட்டுனராக பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார்.

இவர் கிருஷ்ணகிரி, செட்டியம்பட்டி உள்ளிட்ட பல்வேறுப் பகுதி பெண்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் ஜனகிராமன் திடிரென காலமானார். இதனால் அதிக வட்டி கிடைக்கும் என நம்பி பணம் கொடுத்த பெண்கள் ஜனகிராமனின் மனைவிகளான விஜயா மற்றும் ராஜ்குமாரி ஆகியோரிடம் கணவர் வாக்கிய பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கணவர் வாங்கிய பணம் எல்லாம் தர முடியாடியாது எனக் கூறி வழக்கறிஞர் மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அலுவலகத்திற்கு சென்று தங்களிடம் இருந்துவாங்கிய பணத்தினை பெற்றுத்தர வேண்டி கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஒவ்வொரு பெண்களில் சுமார் ரூ.2 லட்சம் என சுமார் ரூ.40 லட்சம் வரை பணப்பெற்றுவிட்டு அவர் உயிரிழந்துள்ளார், ஆனால் கணவர் வாக்கிய பணத்தை அவரின் மனைவிகளான ஒய்வு பெற்ற மனைவிகளிடம் இருந்து பணத்தினை பெற்று தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Updated On: 27 Nov 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!