/* */

சமையல் எரிவாயு விலை உயர்வு : உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்

கரூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சமையல் எரிவாயு விலை உயர்வு : உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்
X

சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கரூரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட  பெண்கள். 

கரூர் பேருந்து நிலையம் அருகில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட இணை அமைப்பாளர் சாந்தி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பெண்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் விலை உயர்வால் சாதாரண உழைக்கும் மகளிர் வருவாய் பெருமளவில் செலவாகிறது என்று முழக்கம் எழுப்பினர். கார்ப்பரேட் முதலாளிகளின் கடனை எல்லாம் தள்ளுபடி செய்து ஏழைகளை மத்திய அரசு கடனாளியாக ஆக்குவதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Updated On: 20 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு