/* */

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்புரம், மேவளூர்குப்பம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்
X

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கே.பழனி போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் அதிமுக வேட்பாளர் கே.பழனி, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம், மேவளூர்குப்பம், வளர்புரம், உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக சாதனைகள் கூறி வாக்குகள் சேகரித்தார்.

பின்னர், குன்றத்தூர் ஒன்றியத்திற்குடப்ட்ட படப்பை பஜார் பகுதியிலும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், மாநில எம்ஜிஆர் மன்ற இணைசெயலாளர் ராமசந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, மாநில இளைஞர் பாசறை துணைசெயலாளர் சிவகுமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 17 March 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு