/* */

அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

அம்மாபேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி கோட்டத்துக்கு உட்பட்ட கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதனால், அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை, சித்தார், சின்னப்பள்ளம், ஆனந்தம்பாளையம், குட்டமுனியப்பன்கோயில், கேசரிமகலம், காடப்பநல்லூர், கல்பாவி, பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர், குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 Jun 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  2. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  3. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  4. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  5. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  6. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்