/* */

சித்தோடு அருகே இரு குடிசை வீடுகளில் தீ: பொருட்கள் எரிந்து சாம்பல்

சித்தோடு அருகே கன்னிமார்காடு பகுதியில் இரு குடிசை வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.

HIGHLIGHTS

சித்தோடு அருகே இரு குடிசை வீடுகளில் தீ: பொருட்கள் எரிந்து சாம்பல்
X

தீயணைப்பு துறையினர் தீயிணை போராடி அணைத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட கன்னிமார்காடு பகுதியில் அனிதா(30) மற்றும் உஷா(35) ஆகியோருக்கு சொந்தமான இரு குடிசை வீடுகள் உள்ளன. குடிசை வீட்டில் திடீரென புகையுடன் நெருப்பு வருவதை பார்த்த அப்பகுதியினர், பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த குடிசை வீட்டின் மீது தண்ணீர் அடித்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

வெப்பநிலை காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கூடும் என தீயணைப்பு துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளது. சித்தோடு போலீசார் வழக்குப் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் வீட்டில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் நிகழவில்லை.

Updated On: 16 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை