/* */

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார்.

HIGHLIGHTS

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்
X

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றுள்ளார. நாம் தமிழர் கட்சி 10,827 வாக்குகளும், தேமுதிக ,1, 432 வாக்குகளும், பெற்றனர்

இதில், காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தவிர எஞ்சிய 75 வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தேர்தல் அலுவலர் சிவகுமார் வழங்கினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் பின்வருமாறு:-

1. ஈவிகேஎஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) - 1,10,156

2. கே.எஸ்.தென்னரசு (அதிமுக) - 43,9233

3. மேனகா நவநீதன் (நாம் தமிழர் கட்சி) - 10,827

4. எஸ்.ஆனந்த் (தேமுதிக) - 1,432

5. ஜா.முத்து பாவா (சுயேட்சை) - 364

6. தீபன் சக்கரவர்த்தி (சுயேட்சை) - 349

7. வ.தனலட்சுமி (நாடாளும் மக்கள் கட்சி) - 324

8. மூ.பன்னீர்செல்வம் (இந்திய குடியரசு கட்சி அதவாலே) - 144

9. ஏ.மணி (இந்திய குடியரசு கட்சி சிவராஜ்) - 138

10. மு.முகமது அலி ஜின்னா (சுயேட்சை) - 107

11. கா.தங்கவேல் (தேசிய மக்கள் கழகம்) - 104

12.எம்.எஸ்.ஆறுமுகம் (சுயேட்சை) - 103

13. மு.கீர்த்தனா (சுயேட்சை) - 100

14. என்.தனஞ்சயன் (சுயேட்சை) - 93

15. ஆர்.ஜி.அண்ணாதுரை (இந்து திராவிட மக்கள் கட்சி) - 83

16. கோ.அருண்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) - 69

17. மாதன் (இந்திய கண சங்கம் கட்சி) - 62

18. பெ.ஆறுமுகம் (சுயேட்சை) - 60

19. சி.பிரேம்நாத் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) - 59

20. ஆ.அருள்ராம் (தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி) - 58

21.ம.கண்ணன் (சுயேட்சை) - 48

22.கே.ஏ.மனோகரன் (சுயேட்சை) - 47

23. தி.ரமேஷ் (சுயேட்சை) - 44

24. மு.முகமது ஹபீல் (சுயேட்சை) - 43

25. மோ.வேலுமணி (விஸ்வபாரத் மக்கள் கட்சி) - 43

26. மு.கருணாகரன் (சமாஜவாதி கட்சி) - 42

27. மா.தரணிகுமார் (சுயேட்சை) - 39

28. த.அன்பு மாணிக்கம் (சுயேட்சை) - 33

29. ஹ.ஷம்சுதீன் (சுயேட்சை) - 32

30. ரா.கபாகாந்தி (ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி) - 31

31. ஆர்.திருமலை (சுயேட்சை) - 28

32.மா.செந்தில்குமார் (சுயேட்சை) -27

33. ரா.தங்கவேல் (சுயேட்சை) - 27

34.க.மணிவண்ணன் (சுயேட்சை) - 26

35. த.மயில்வாகனன் (சுயேட்சை) - 26

36. குமாரசாமி (மதசார்பற்ற ஜனதா தளம்) - 26

37. அ.சுந்தரராஜன் (அண்ணா எம்ஜிஆர் திராவிட மக்கள் கழகம்) - 25

38. கேபிஎம்ராஜா (கொங்கு தேச மறுமலர்ச்சி மக்கள் கட்சி) - 25

39. பா.இசக்கிமுத்து (சுயேட்சை) - 25

40. பொ.குப்புசாமி (உழைப் பாளி மக்கள் கட்சி) - 23

41. க.மணி கண்ணன் (சுயேட்சை) - 23

42. சி.அ.பழனிசாமி (சுயேட்சை) - 21

43. வீரா.கிருஷ்ணமூர்த்தி (வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி) - 20

44. பு.சசிக்குமார் (அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்) - 19

45. வீ.ராம்குமார் (இந்திய சுயராஜ்ய கட்சி) - 19

46. க.சுந்தரமூர்த்தி (சுயேட்சை) - 19

47.கே.முனியப்பன் (அனைத்து ஓய்வு ஊதியதாரர்கள் கட்சி) - 18

48. ப.விஜயகுமாரி (தேசிய மக்கள் சக்தி கட்சி) - 18

49. ச.சிவக்குமார் (சுயேட்சை) - 18

50. பி.ஜெய்சங்கர் (சுயேட்சை) - 18

51. பொ.பிரதாப் குமார் (சுயேட்சை) - 18

52. கே.ஜார்ஜ் பெர்ணான்டஸ் (மண்ணின் மைந்தர்கள் கழகம்) - 17

53. எம்.முகமது ஹனீபா (தமிழ் தாயக மக்கள் முன்னேற்ற கட்சி) - 15

54. அக்னி ஸ்ரீராமச்சந்திரன் (சுயேட்சை) - 13

55.ப.சுதாகர் (சுயேட்சை) - 13

56. மா.நரேந்திரநாத் (சுயேட்சை) - 13

57.கே..கோபாலகிருஷ்ணன் (சுயேட்சை) - 12

58. த.பிரபாகரன் (சுயேட்சை) - 12

59.சே.லோகேஷ் (சுயேட்சை) - 12

60.ரா.சதீஷ்குமார் (சுயேட்சை) - 11

61.செ.சீனிவாசன் (சுயேட்சை) - 11

62.சு.சித்ரா (சுயேட்சை) - 10

63.சு.ராஜா (சுயேட்சை) - 10

64. எஸ்.வீரகுமார் (சுயேட்சை) - 10

65.கே.பத்மராஜன் (சுயேட்சை) - 9

66.ரா.விஜயகுமார் (விடுதலைக் களம் கட்சி) - 8

67.கு.புருசோத்தமன் (சுயேட்சை) - 8

68. எஸ்.பி.ராம்குமார் (சுயேட்சை) - 8

69.செ.மா.ராகவன் (சுயேட்சை) - 7

70.ர.சசிகுமார் (சுயேட்சை) - 7

71. நூர் முகமது (சுயேட்சை) - 6

72. பா.குணசேகரன் (சுயேட்சை) - 6

73. அ.ரவி (சுயேட்சை) - 5

74.எஸ்.பால்ராஜ் (சுயேட்சை) - 5

75.ரா.ராஜேந்திரன் (சுயேட்சை) - 5

76.ர.குமார் (சுயேட்சை) - 3

77.மு.பிரபாகரன் (சுயேட்சை) - 3

78. நோட்டா - 798****

Updated On: 3 March 2023 1:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு