/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 430.4 மில்லி மீட்டர் மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 430.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 92.00 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 430.4 மில்லி மீட்டர் மழை பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:

ஈரோடு-38.00 மி.மீ ,

பெருந்துறை - 21.00 மி.மீ ,

கோபிசெட்டிபாளையம் - 25.4 மி.மீ ,

தாளவாடி - 54.00 மி.மீ ,

சத்தியமங்கலம் - 8.00 மி.மீ ,

பவானிசாகர் - 5.8 மி.மீ ,

பவானி - 14.00 மி.மீ ,

கொடுமுடி - 24.0 மி.மீ ,

நம்பியூர் - 2.00 மி.மீ ,

சென்னிமலை - 20.00 மி.மீ ,

மொடக்குறிச்சி - 92.00 மி.மீ ,

கவுந்தப்பாடி - 36.00 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 13.4 மி.மீ ,

அம்மாபேட்டை - 27.2 மி.மீ ,

கொடிவேரி - 7.2 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 21.2 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 21.2 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 430.4 மி.மீ ,

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 25.31 மி.மீ ஆகும்.

Updated On: 29 Aug 2022 2:54 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை