ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள்

ஈரோடு மாவட்டத்தில், காலியாக உள்ள 20 உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தலில், முடிவுகள் வெளியாகி உள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள்
X

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் காலியாக இருந்த 27 பதவிகளில் 7 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தோந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய, 20 பதவிகளுக்கு கடந்த 9ஆம் தேதி சாவடிகளில் தோதல் நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

ஈரோடு ஊராட்சி ஒன்றியம் 4ஆவது வார்டு - கே.வி.விவேகானந்தன், பெருந்துறை ஒன்றியம் 10ஆவது வார்டு - ஆர். செந்தில்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ஊராட்சி மன்ற தலைவர்

சென்னிமலை ஒன்றியம் - முகாசிபுலவன்பாளையம் ஊராட்சித் தலைவராக கு.சதீஷ்குமார், அந்தியூர் ஒன்றியம் - சங்கராபாளையம் ஊராட்சித் தலைவராக சு.குருசாமி, நம்பியூர் ஒன்றியம் - கூடக்கரை ஊராட்சித் தலைவராக ர.சிவகுமார், பெருந்துறை ஒன்றியம் - கருக்குப்பாளையம் ஊராட்சித் தலைவராக கு.தமிழரசி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

கிராம ஊராட்சி வார்டுகள்

கொடுமுடி ஒன்றியம்: கொந்தளம் ஊராட்சி 6ஆவது வார்டு - செல்வி,கொளத்துப்பாளையம் 6வது ஆவது வார்டுக்கு பழனியம்மாள், அம்மாபேட்டை ஒன்றியம் - முகாசிபுதூர் 2-ஆவது வார்டுக்கு சுமதி, சிங்கம்பேட்டை 5ஆவது வார்டுக்கு க.கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கம்பாளையம் 6ஆவது வார்டுக்கு ஈஸ்வரன், பூதப்பாடி 4ஆவது வார்டுக்கு மு.காளியம்மாள் தேர்வாகினர்.

பவானி ஒன்றியம்: ஆண்டிக்குளம் 3ஆவது வார்டில் ச.ரேசுவதி, ஓடத்துறை ஆவது வார்டில் மு.கோபாலன், சின்னப்புலியூர் 1ஆவது வார்டில் ரா.பாலசுப்பிரமணியம், ஒரிச்சேரி 9-ஆவது வார்டில் பெ.ஹரிதாஸ், பவானிசாகர் ஒன்றியம், புங்கார் 1ஆவது வார்டில் சி.அமுதா, நகலூர் 1ஆவது வார்டில் பெ.திபக்குமார், டி.என்.பாளையம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் 2ஆவது வார்டில் மாதையன், 8ஆவது வார்டில் ந.சிவருமார் வெற்றி பெற்றனர்.

மொடக்குறிச்சி ஒன்றியம்: துய்யம்பூந்துறை 7 ஆவது வார்டில் மமஞ்சுளா, முகாசி அனுமன்பள்ளி 4ஆவது வார்டில் தர்மலிங்கம், குளூர் 2 ஆவது வார்டில் துரைராஜ் வெற்றி பெற்றனர்.

பெருந்துறை ஒன்றியம்: துடுப்பதி ஊராட்சி 11 ஆவது வார்டில் வெ.அருண் சந்திரசேகரன்

நம்பியூர் ஒன்றியம்: கூடக்கரை ஊராட்சி 6ஆவது வார்டில் ராதங்கராக

அந்தியூர் ஒன்றியம்: பிரம்மதேசம் ஊராட்சி 15ஆவது வார்டில் க.பானுமதி உள்பட 26 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Updated On: 13 Oct 2021 3:00 AM GMT

Related News

Latest News

 1. பாளையங்கோட்டை
  மேலப்பாளையத்தில் கழிவுநீர் ஓடையை மீட்டுத்தர வலியுறுத்தி மாநகராட்சி...
 2. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ்...
 3. சென்னை
  அரைவேட்காடு அண்ணாமலை: அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்
 4. செங்கம்
  தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவராக திமுக வேட்பாளர் வெற்றி
 5. தென்காசி
  தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி...
 6. செய்யாறு
  லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
 7. சென்னை
  அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
 8. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் 27ம் தேதி சின்ன வெங்காய தாள் நீக்கும் இயந்திரத்தின் செயல் ...
 10. நாமக்கல்
  தரமற்ற பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை: இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி