அரசு பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பயணி பலி

ஈரோடு அருகே வளைவில் திரும்பிய அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பயணி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பயணி பலி
X

விபத்தில் அடிபட்ட ஜோசப்பை மீட்கும் பொதுமக்கள்.

மொடக்குறிச்சியில் இருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, நாடார் மேடு நிறுத்தத்தில் ஜோசப் என்பவர் ஏறினார். இந்நிலையில் பேருந்தானது சாஸ்திரி நகர் பிரிவில் சென்றுகொண்டிருந்தபோது வளைவில் திரும்பியது. அப்போது பேருந்தில் இருந்து ஜோசப் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜோசப்பை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜோசப் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On: 24 Nov 2021 4:00 PM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கரூர்
  கரூர் மாவட்டத்தில் இன்று 12 பேருக்கு கொரோனா
 4. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 127 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 128 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா