பவானி சாகரில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி பெற்றுள்ளர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பவானி சாகரில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி
X

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் பண்ணாரி வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 27 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதில், அ.தி.மு.க வேட்பாளர் அ. பண்ணாரி 99,181 வாக்குகள் கிடைத்தன. திமுக கூட்டணி சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல். சுந்தரம் 83,173 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதன் மூலம், அ.தி.மு.க வேட்பாளர் அ. பண்ணாரி 16,008 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார்.

Updated On: 2021-05-11T08:15:29+05:30

Related News

Latest News

 1. திருநெல்வேலி
  40 ஆயிரம் டன் எடையுள்ள பாறைகள் சரிவால் மீட்பு பணிகள் தாமதம்..!
 2. பொன்னேரி
  மீஞ்சூரில் தேர் செல்லும் பாதையை எம்.எல்.ஏ.,பேரூராட்சித் தலைவர் ஆய்வு
 3. தொண்டாமுத்தூர்
  கோவை ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவி வீட்டில் தற்கொலை
 4. பரமத்தி-வேலூர்
  பரமத்தி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் அ.தி.மு.க. முற்றுகைப் போராட்டம்
 5. நாமக்கல்
  கல்வி நிறுவனவாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தல்
 6. திருவள்ளூர்
  திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
 7. இந்தியா
  நூல் விலை: இன்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் தமிழக எம்.பி.க்கள்
 8. நாமக்கல்
  நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ரூ.1 கோடி மதிப்பில் பருத்தி ஏல விற்பனை
 9. பொன்னேரி
  திருவள்ளூர் அருகே விச்சூர் செல்லியம்மன் கோயில் சந்திப்பு உற்சவம்
 10. ஆரணி
  தனியார் கோல்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா திடீர் ஆய்வு