/* */

ஆப்பக்கூடலில் மழை: விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மழை நீர்

ஆப்பக்கூடலில் இன்று மதியம் பெய்த மழையால் சாலையில் நீர் தேங்கியது‌

HIGHLIGHTS

ஆப்பக்கூடலில் மழை: விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மழை நீர்
X

சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.

ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் கனமழை பெய்தது. ஆப்பக்கூடல், வெள்ளாளபாளையம், புதுப்பாளையம், ஓசைபட்டி, கரட்டுப்பாளையம், ஓரிச்சேரிப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது.


ஆப்பக்கூடல்-பவானி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுட்டுமின்றி சாலையின் இருபுறமும் இருந்த தண்ணீர் தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் கரும்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சாலையில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து சாலையில் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.




Updated On: 26 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?