/* */

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.05 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.4.05 லட்சத்துக்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.4.05 லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை
X
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் (பைல் படம்)

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 2,552 தேங்காய்கள், குறைந்த விலையாக 5 ரூபாய் 34 பைசாவிற்கும், அதிக விலையாக 14 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு மூட்டை ஆமணக்கு கிலோ 61 ரூபாய் 69 பைசா விற்கும்,56 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 70 ரூபாய் 19 பைசா முதல் 84 ரூபாய் 89 பைசா வரையிலும், 11 மூட்டை அவரை கிலோ 60 ரூபாய் 19 பைசாவிற்கும், 8 மூட்டை கொள்ளு கிலோ 38 ரூபாய் 19 பைசாவிற்கும், 7 மூட்டை பாசிப்பயறு கிலோ 97 ரூபாய் 02 பைசாவிற்கும், 5 மூட்டை தட்டைபயிறு கிலோ 89 ரூபாய் 69 பைசாவிற்கும், 4 மூட்டை உளுந்து கிலோ 67 ரூபாய்‌ 12 பைசா விற்கும், 20 மூட்டை நரிப்பயிறு கிலோ 94 ரூபாய்15 பைசாவிற்கும் விற்பனையானது.

மொத்தம் 69.73 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 4 லட்சத்து 5 ஆயிரத்து 237 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாகவும், 45 விவசாயிகள் பங்கேற்றதாகவும் விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 15 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை