/* */

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.7.12 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.12 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.7.12 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 43 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 650 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 520 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 420 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 200 ரூபாய்க்கும், ரொப்பர் தார் 430 ரூபாய்க்கும், பச்சை நாடன் தார் ஒன்று 390 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 250 ரூபாய்க்கும் விற்பனையானது.

மொத்தம் 3,660 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஏழு லட்சத்து 12 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 20 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!