/* */

தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பட்டியல் வெளியீடு

தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலரின் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பட்டியல் வெளியீடு
X

வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்

தர்மபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் தேர்தல் நடத்தும் அலுவலர்பெயர் மற்றும் அலுவலகம் தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது.

1. நகராட்சி

எஸ்.சித்ரா,

தேர்தல் நடத்தும் அலுவலர்

ஆணையாளர்,தருமபுரி நகராட்சி

7397396253

04342 - 260910

பேரூராட்சிகள்

ஆர்.கலைராணி,

தேர்தல் நடத்தும் அலுவலர்

செயல் அலுவலர்,அரூர் பேரூராட்சி

7824058543

04346 - 222037

எல்.யசோதா,

தேர்தல் நடத்தும் அலுவலர்

செயல் அலுவலர், கடத்தூர் பேரூராட்சி.

7824058544

04346 - 265008

எஸ்.கோமதி,

தேர்தல் நடத்தும் அலுவலர்

செயல் அலுவலர், பாப்பாரப்பட்டி பேரூராட்சி.

7824058547

04342-248048

எஸ்.கீதா,

தேர்தல் நடத்தும் அலுவலர்

செயல் அலுவலர்,பென்னாகரம் பேரூராட்சி.

7824058549

04342 -254073

ஆர்.ஜகதீசன்,

தேர்தல் நடத்தும் அலுவலர்

செயல் அலுவலர், கம்பைநல்லூர் பேரூராட்சி.

7824058551

04346-267460

ஜி.நாகராஜன்,

தேர்தல் நடத்தும் அலுவலர்

செயல் அலுவலர், பி.மல்லாபுரம் பேரூராட்சி.

7824058552

04346 -244437

என்.குமுதா,

தேர்தல் நடத்தும் அலுவலர்

செயல் அலுவலர், பாப்பிரெட்டிப்பட்டிபேரூராட்சி.

7824058548

04346 - 246462

எஸ்.டார்த்தி,

தேர்தல் நடத்தும் அலுவலர்

செயல் அலுவலர், பாலக்கோடு பேரூராட்சி.

7824058546

04348-222002

முருகேசன்,

தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ

செயல் அலுவலர், காரிமங்கலம் பேரூராட்சி.

7824058545

04348 - 241248

பி.சங்கர்கணேஷ்,

தேர்தல் நடத்தும் அலுவலர் ஃ

செயல் அலுவலர்,மாரண்டஅள்ளி பேரூராட்சி.

7824058550

04348 -233355

Updated On: 28 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!