/* */

தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை

தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

தொடர் மறியல்- சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை
X

தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்ட வழக்கிலிருந்து 15 அரசு ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் தொகை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 பிப்ரவரி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பழனியம்மாள், மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தர்மபுரி ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட் எண் 1 -ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 2 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  2. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...
  3. வீடியோ
    Happy Birthday Ajithkumar 🥳🎂 !#ajithkumar #ajith #happybirthday...
  4. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  5. நாமக்கல்
    குரு பெயர்ச்சியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்ப
  6. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  7. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே முதுமை தடுப்பு இலவச பொது மருத்துவ
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  10. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி