கோயம்புத்தூர் தெற்கு

கோயம்புத்தூர் தெற்கு

தூய்மை பணியாளர்கள் பலர் திமுக ஆட்சியில் பணி நீக்கம்: தேசிய தூய்மை...

அரசியல் ரீதியாக தமிழகத்தில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தூய்மை பணியாளர்கள் பலர் திமுக ஆட்சியில் பணி நீக்கம்: தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர்
சினிமா

எனது படம் ஒடிடியில் வெளியாகமால் தியேட்டரில் வெளியாவதில் சந்தோஷம்:...

தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கொண்டாட்டம். எனது படம் ஒடிடியில் வெளியாகமால் திரையரங்குகளில் வெளியாவது சந்தோஷம்.

எனது படம் ஒடிடியில் வெளியாகமால் தியேட்டரில்  வெளியாவதில் சந்தோஷம்: சிவகார்த்திகேயன்
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207
கோயம்புத்தூர் தெற்கு

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா? பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்

உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணி தொடர்கிறதா என்பதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறதா? பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்
கோயம்புத்தூர் வடக்கு

கோவையில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது ; 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு
கோயம்புத்தூர்

ஊட்டச்சத்து மாதம் 2021: கோவையில் சிறப்பு நிகழ்ச்சிகள்

தேசிய ஊட்டச்சத்து மாதம், விடுதலையின் அம்ரித் மஹோத்ஸவம் மற்றும் கோவிட் விழிப்புணர்வு குறித்து சிறப்பு நிகழ்ச்சிகள்.

ஊட்டச்சத்து மாதம் 2021: கோவையில் சிறப்பு நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர் தெற்கு

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்

கோவையில், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனால், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்
கோயம்புத்தூர் தெற்கு

பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ஓட்டிய இந்து அமைப்பினர் 2 பேர் கைது

முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசனை கைது செய்து காட்டூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ஓட்டிய இந்து அமைப்பினர் 2 பேர் கைது
கோயம்புத்தூர் தெற்கு

கருணாநிதி, ஸ்டாலின் முகமூடி அணிந்து பெரியாருக்கு மரியாதை செய்த சமூக...

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

கருணாநிதி, ஸ்டாலின் முகமூடி அணிந்து பெரியாருக்கு மரியாதை செய்த சமூக நீதி கட்சி