கொரோனா குறைந்ததால் தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் பாராட்டு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கொரோனா குறைந்ததால் தமிழக அரசுக்கு பா.ம.க நிறுவனர் பாராட்டு
X

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 80 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 29ஆயிரத்து 201ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1300-க்கும் கீழாக 1289 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணமாக உள்ளார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

Updated On: 13 Oct 2021 7:51 AM GMT

Related News

Latest News

 1. சென்னை
  அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 14 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும்: ...
 2. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 3. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 4. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 5. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 6. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
 7. ஸ்ரீரங்கம்
  திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?
 8. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
 10. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...