குடியரசு துணைத் தலைவர் ஹைதராபாத் புறப்பட்டார்

குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குடியரசு துணைத் தலைவர் ஹைதராபாத் புறப்பட்டார்
X

தமிழக சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஹைத்தராபாத்துக்கு புறப்பட்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரை முருககன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

4 நாட்கள் பயணமாக சென்னை வந்திருந்த குடியரசு துணைத்தலைவா் வெங்கையாநாயுடு இன்று காலை சென்னையிலிருந்து இந்திய விமானப்படை தனிவிமானத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்டு சென்றாா்.

குடியரசு துணைத்தலைவரை சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சா் ஸ்டாலின், அமைச்சா் துரைமுருகன் மற்றும் அரசு உயா் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனா்.

Updated On: 2 July 2021 6:00 PM GMT

Related News