/* */

செங்கல்பட்டு: 150 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு!

செங்கல்பட்டு அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன்னால் ஆன விநாயகர் சிலை திருட்டு

HIGHLIGHTS

செங்கல்பட்டு: 150 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் விநாயகர் சிலை திருட்டு!
X

மாயமான விநாயகர் ஐம்பொன் சிலை (பழைய படம்)

செங்கல்பட்டுவை அடுத்த பட்டரவாக்கத்தை அடுத்த இளந்தோப்பு பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான வெள்ளை கண்ணு விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 150 ஆண்டுகள். பழமையான ஒன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட 28 கிலோ எடையுடைய விநாகர் சிலை இருந்துள்ளது.

வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோவில் பூசாரி கோவிலை வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த ஐம்பொன் சிலை திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் தடவியல், கைரேகை நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Updated On: 28 May 2021 4:20 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...