/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா -11பேர் உயிரிழப்பு

கொரோனாவில் இருந்து இன்றுவரை 13,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,978 பேர் குணமடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா  -11பேர் உயிரிழப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 11பேர் உயிரிழப்பு. இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 256 பேர். மருத்துமனைகளில் 1283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 13,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 11,978 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 169 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 1162 பேர். இதுவரை 2,09,379 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 13,430 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 1,95,949 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 9329, இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 4,65,544 அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 27,584 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,377 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 26,096 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 111 பேர்.

நோய்பரவல் கட்டுப்பாட்டு மண்டலங்களாக ஊரகப்பகுதியில் 46 இடங்களும், நகரப்பகுதியில் 6 இடங்களும், பேரூராட்சியில் 1 இடங்களும் சேர்த்து 53 இடங்கள் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படுகிறது.

முகக்கவசம் அணிவோம்! சமூக இடைவெளி கடைபிடிப்போம்!! கொரோனாவை தடுப்போம்!!!

Updated On: 11 Jun 2021 4:03 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது