/* */

You Searched For "#அதிகாரிகள்"

குளச்சல்

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ - மக்களிடையே வரவேற்பை...

குமரியில் உயர் அதிகாரிகளின் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ வைரல் ஆகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு வீடியோ - மக்களிடையே வரவேற்பை பெற்றது
நாகர்கோவில்

நாகர்கோவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

நாகர்கோவிலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நாகர்கோவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
பரமக்குடி

பரமக்குடியில் இரு பிரிவினரிடையே மோதல்; அரசு அதிகாரிகள் அமைதி...

பரமக்குடி அருகே இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் அரசு அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பரமக்குடியில் இரு பிரிவினரிடையே மோதல்; அரசு அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை
விளவங்கோடு

அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற 16 கடத்தல் டாரஸ் லாரிகள்...

குமரியில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற 16 கடத்தல் டாரஸ் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிக பாரத்துடன் கனிம வளங்கள் கடத்தி சென்ற 16 கடத்தல் டாரஸ் லாரிகள் பறிமுதல்
குளச்சல்

குமரியில் வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி...

குமரியில் இருந்து வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குமரியில் வேனில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பத்மனாபபுரம்

குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்த உத்தரவு அதிகாரிகளால் காற்றில் பறந்தது

குமரியில் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்த உத்தரவு அதிகாரிகளால் காற்றில் பறந்தது
விளவங்கோடு

குமரி எல்லை சோதனை சாவடி வழியாக படு ஜோராக நடக்கும் கனிம வளம் கடத்தல்

குமரிமாவட்ட சோதனை சாவடிகள் வழியாக எளிதில் கனிம வளம் கடத்தப்படுவதை அதிகாரிகள் தடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமரி எல்லை சோதனை சாவடி வழியாக படு ஜோராக நடக்கும் கனிம வளம் கடத்தல்
விளவங்கோடு

கனிம வளங்கள் கடத்தல் புகார், அதிகாரிகளின் சோதனை, கண் துடைப்பு என...

கனிம வளங்கள் கடத்தல் புகார் தொடர்பாக அதிகாரிகளின் சோதனை கண் துடைப்பு என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

கனிம வளங்கள் கடத்தல் புகார், அதிகாரிகளின் சோதனை, கண் துடைப்பு என குற்றச்சாட்டு
பாளையங்கோட்டை

நெல்லை: அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று அமைச்சர்...

அங்கீகாரம் இல்லாத மனைகளில் வசிப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது என்று அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்தார்.

நெல்லை: அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம்  என்று அமைச்சர் ராமச்சந்திரன் எச்சரிக்கை
விளவங்கோடு

கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணை பறிமுதல்

குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணையை சொகுசு காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணை பறிமுதல்
ஓமலூர்

சேலம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயம்: ரேஷன் கடையில்...

சேலம் அருகே 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மாயமானதால் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

சேலம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான  பொருட்கள் மாயம்: ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு