You Searched For "Tiruvannamalai News Today"

திருவண்ணாமலை

கடன் உதவி திட்டங்களில் பயன் பெற பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலமாக சிறு தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கடன் உதவி திட்டங்களில் பயன் பெற பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு
செய்யாறு

செய்யாற்றில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செய்யாற்றில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசி

வீடு புகுந்து திருட முயற்சித்த நபர் கிணற்றில் குதித்ததால் பரபரப்பு

வந்தவாசி அருகே வீடு புகுந்து திருட முயன்று தப்பித்து ஓடியபோது கிணற்றில் விழுந்தவரை பொதுமக்கள் மீட்டு கம்பத்தில்கட்டி வைத்தனர்.

வீடு புகுந்து திருட முயற்சித்த நபர்  கிணற்றில் குதித்ததால் பரபரப்பு
செய்யாறு

செய்யாறு நகராட்சி எல்லை விரிவாக்கம் அரசு இதழில் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து மாவட்ட அரசு இதழில் வெளியிடப்பட்டது.

செய்யாறு நகராட்சி எல்லை விரிவாக்கம் அரசு இதழில் வெளியீடு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை: 5 காவலர்கள் பணியிடை மாற்றம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை சம்பவத்தால் இரவு பணியில் இருந்த 5 காவலர்கள் பணியிடை மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கொள்ளை: 5 காவலர்கள் பணியிடை மாற்றம்
திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவரை படம்பிடித்தவரால்...

அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை வீடியோ எடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாமலையார் கோயிலில் இந்து மக்கள் கட்சி தலைவரை படம்பிடித்தவரால் பரபரப்பு
கீழ்பெண்ணாத்தூர்‎

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கம், கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு