ஜூன் 2 பிரபல இயக்குனர் மணிரத்னம் பிறந்த நாள் விழா: சிறப்பு தகவல்கள்

ஜூன் 2 பிரபல இயக்குனர் மணிரத்னம் பிறந்த நாள் விழா கொண்டாப்பட இருப்பதையொட்டி சிறப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஜூன் 2 பிரபல இயக்குனர் மணிரத்னம் பிறந்த நாள் விழா: சிறப்பு தகவல்கள்
X

இயக்குனர் மணிரத்னம்.

பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் நாளை தனது 67 வது பிறந்தநாள் விழாவை நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

director mani ratnam, director mani ratnam birthday, happy birthday mani ratnam , mani ratnam latest news, mani ratnam Birthday Special, mani ratnam Birthday Celebrations 2023, mani ratnam happy birthday date, mani ratnam birthday celebration special todayதமிழ் திரை உலகில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கொடி கட்டி பறந்து வருபவர் இயக்குனர் மணிரத்னம். இயக்குனர் மணிரத்னம் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. ஆரம்பத்தில் மும்பையில் தொழில் செய்து வந்தார். தனது அண்ணன் ஜி. வெங்கடேஸ்வரன் வழிகாட்டுதல்படி இவர் திரைப்படத்துறையில் இறங்கினார். இவரது குடும்பமே சினிமா துறையின் தொடர்பில் உள்ள கலைக்குடும்பமாக இருந்தது. இவரது மனைவி நடிகை சுகாசினி.


director mani ratnam, director mani ratnam birthday, happy birthday mani ratnam , mani ratnam latest news, mani ratnam Birthday Special, mani ratnam Birthday Celebrations 2023, mani ratnam happy birthday date, mani ratnam birthday celebration special todayஆரம்பத்தில் இவர் திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டார். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனராக படங்களை இயக்கியவர் மணிரத்னம் என்பது அவருக்குரிய சிறப்பாகும்.

director mani ratnam, director mani ratnam birthday, happy birthday mani ratnam , mani ratnam latest news, mani ratnam Birthday Special, mani ratnam Birthday Celebrations 2023, mani ratnam happy birthday date, mani ratnam birthday celebration special today1980களில் இவர் முதலில் கன்னட படத்தில் நாட்டம் செலுத்தினார். பல்லவி அணு பல்லவி என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்த படம் வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து சில படங்களையும் தயாரித்து பார்த்தார். அதுவும் சரிவரவில்லை .இதனால் சினிமா துறையை விட்டு ஒதுங்கி விடலாம் என்று நினைத்தவருக்கு நடிகர் மோகன் -ரேவதி நடிப்பில் வெளியான மௌனராகம் ஒரு அடையாளத்தை கொடுத்தது.தமிழில் அவர் இயக்கிய முதல் படம் மௌன ராகம் 1986 ஆம் ஆண்டு வெளி வந்தது.

அதன் பின்னர் 1987 ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படம் இவருக்கு வெற்றி திரைப்பட இயக்குனர் என்ற உச்சத்தை கொடுத்தது. அதனை தொடர்ந்து தில் சே, ரோஜா என தேச ஒற்றுமை நாட்டின் நலன் கருதி இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே அவரை வெற்றி படிக்கட்டுகளில் ஏற வைத்தது.

director mani ratnam, director mani ratnam birthday, happy birthday mani ratnam , mani ratnam latest news, mani ratnam Birthday Special, mani ratnam Birthday Celebrations 2023, mani ratnam happy birthday date, mani ratnam birthday celebration special todayசுமார் 35 ஆண்டுகள் தமிழ் திரை உலகில் அவர் கோலோச்சி வருகிறார். திரைப்படத்துறையில் அவருடைய சேவையை பாராட்டி பில்ம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கவுரவித்தது. இவர் இயக்கி பாம்பே என்ற படம் தீவிரவாதத்தின் கோர முகத்தை தோலுரித்து காட்டியது. இப்படி ஒரு இயக்க படங்கள் எல்லாமே பேச வைத்தன.

இப்படி தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனி திரைமொழியை உருவாக்கி இரு தலைமுறை இளைஞர்களை தனது திறமையால் கட்டி போட்டு வைத்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம் என்றால் மிகை ஆகாது.


director mani ratnam, director mani ratnam birthday, happy birthday mani ratnam , mani ratnam latest news, mani ratnam Birthday Special, mani ratnam Birthday Celebrations 2023, mani ratnam happy birthday date, mani ratnam birthday celebration special todayபொன்னியின் செல்வன் படத்தை இயக்க வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் விருப்பம். தற்போது அது நிறைவேறி இருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் இரண்டாம் தேதியான நாளை தனது 67வது பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ள மணிரத்தினம் முழு திருப்தியுடன் பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியில் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

director mani ratnam, director mani ratnam birthday, happy birthday mani ratnam , mani ratnam latest news, mani ratnam Birthday Special, mani ratnam Birthday Celebrations 2023, mani ratnam happy birthday date, mani ratnam birthday celebration special todayஅவருக்கு தமிழ் திரை உலக ரசிகர்களும் தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்கள் மற்றும் ஒட்டுமொத்த கோலிவுட்டும் வாழ்த்து தெரிவித்து வருகிறது. பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களின் மூலம் சோழசாம்ராஜ்யத்தின் சிறப்புக்களை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில் நுட்படத்துடன் இயக்கி வெளியிட்டுள்ளார் மணிரத்னம். அந்த வகையில் நாளை பிறந்தநாள் விழா கொண்டாட உள்ள மணிரத்தினத்திற்கு சமூக வலைத்தளங்களில் இன்றே ஹேஷ்டேக்குகள் உருவாக்கி பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Updated On: 1 Jun 2023 11:11 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  presentation cephalic meaning in tamil குழந்தையின் தலையை இயற்கையாக...
 2. இந்தியா
  சத்தியம், சிவம், சுந்தரம்! ராகுல்காந்தி சிறப்பு கட்டுரை..!
 3. இந்தியா
  சுத்தமா? கிலோ எவ்வளவு? : 48 மணி நேரத்தில் 31 பேர் இறந்த மகாராஷ்டிரா...
 4. லைஃப்ஸ்டைல்
  health quotes in tamil சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்:...
 5. சோழவந்தான்
  கிராம சபைக் கூட்டம் புறக்கணிப்பு: தலைவர் மீது புகார்.
 6. ஆன்மீகம்
  nainamalai temple சிவபெருமானின் முக்கிய தலமாக விளங்கும் நைனாமலைக்...
 7. தமிழ்நாடு
  மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
 8. இந்தியா
  மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
 9. இந்தியா
  சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
 10. தமிழ்நாடு
  இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...