/* */

என்னது அதுக்குள்ள அதிதிக்கு இவ்ளோ சம்பளமா..? அதிரும் கோலிவுட்..!

Aditi Shankar salary details-தனது இரண்டாவது படத்துக்கே நடிகை அதிதி ஷங்கர் அதிக சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

என்னது அதுக்குள்ள அதிதிக்கு இவ்ளோ சம்பளமா..? அதிரும் கோலிவுட்..!
X

Aditi Shankar salary details-நடிகை அதிதி ஷங்கர்.

Aditi Shankar salary details-விருமன் படத்தில் கார்த்திக் ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் யுவன் ஷங்கர்ராஜா இசையில் இந்த மாதம் ரிலீசாக தயாராக உள்ளது. இப்போ கோலிவுட்டில் ஒரே பேச்சாக இருப்பது அதிதியின் சம்பள மேட்டர்தான்.

அட ஆமாங்க, விருமன் படம் சூப்பரா வந்திருக்குனு சொல்றாங்க. அந்த படம் முடிஞ்சதும் அதிதிக்கு அடுத்த படத்துக்கான கதவும் திறந்தாச்சு. ஆமாங்க.. சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அதிதிதான் ஹீரோயின். அந்த படத்துக்கு அவர் கேட்ட சம்பளம் ரூ.25லட்சமாம். ஒரு படம் முடிச்சி அடுத்த படத்துக்கு கமிட் ஆன உடனேயே இவ்ளோ சம்பளம் வாங்கறது இவங்க மட்டும்தானாம்.

பிரம்மாண்ட இயக்குனர் பொண்ணு இல்லையா..சம்பளமும் பிரமாண்டமாதான் இருக்கும்போல..என்று கோலிவுட்டில் பல நடிகைகளுக்கு காதில் புகை வருகிறதாம்.

Updated On: 10 Aug 2022 5:05 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்