ADMK

தமிழ்நாடு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடிக்கு ‘செக்’வைத்தது ஐகோர்ட்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட் ‘செக்’வைத்து உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடிக்கு ‘செக்’வைத்தது ஐகோர்ட்
தமிழ்நாடு

தேனி தொகுதி தேர்தல் வழக்கு: ரவீந்திரநாத் எம்.பி. நீதிமன்றத்தில் நேரில்...

தேனி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் ரவீந்திரநாத் எம்.பி. சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

தேனி தொகுதி தேர்தல் வழக்கு: ரவீந்திரநாத் எம்.பி. நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
மதுரை

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து மதுரையில்...

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து மதுரையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து மதுரையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை

பொதுமக்களுக்கு இடையூறு: கைது செய்யப்படுகிறாரா அதிமுக மாவட்டச்...

அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என...

பொதுமக்களுக்கு இடையூறு: கைது செய்யப்படுகிறாரா அதிமுக மாவட்டச் செயலாளர்?
அரசியல்

என்எல்சி விவகாரம்: அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என எடப்பாடி பழனிசாமி...

என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதாகவும், திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் என அதிமுக...

என்எல்சி விவகாரம்: அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அரசியல்

பொதுச்செயலாளர் பதவி: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய...

பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

பொதுச்செயலாளர் பதவி: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு
கோயம்புத்தூர்

அதிமுக, பாஜக உறவில் எந்த பாதிப்பும் இல்லை.. கோவையில் அண்ணாமலை பேட்டி…

அதிமுக, பாஜக இடையேயான உறவில் எந்தவித பாதிப்பும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அதிமுக, பாஜக உறவில் எந்த பாதிப்பும் இல்லை.. கோவையில் அண்ணாமலை பேட்டி…
கோவில்பட்டி

தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை காலி செய்துவிடுவார்.. முன்னாள் அமைச்சர்...

தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை காலி செய்து விடுவார் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை காலி செய்துவிடுவார்.. முன்னாள் அமைச்சர் பேட்டி…
அரசியல்

பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் ராஜினாமா: அ.தி.மு.க.வில் ஐக்கியமானார்

பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் நிர்மல் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி உள்ளார்.

பா.ஜ.க. ஐ.டி.விங் தலைவர் ராஜினாமா: அ.தி.மு.க.வில் ஐக்கியமானார்
கோயம்புத்தூர்

அதிமுகவில் அண்ணாமலை தலையீடு இல்லாமல் பிரதமர் தடுக்க வேண்டும்.....

பேச்சாற்றல் திறன் கொண்ட ஆளுமைகள் அதிமுகவில் இல்லாததும் ஈரோடு இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் என முன்னாள் எம்.பி. பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுகவில் அண்ணாமலை தலையீடு இல்லாமல் பிரதமர் தடுக்க வேண்டும்.. முன்னாள் எம்.பி. பேட்டி...
தமிழ்நாடு

ஈரோடு இடைத் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை.. எடப்பாடி பழனிசாமி...

ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஜனநாயகப் படுகொலையை திமுக அரங்கேற்றியுள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு இடைத் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை.. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாடு

வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஓ. பன்னீர்செல்வம்!

வருமான வரித்துறையினர் அளித்த நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் திரும்ப பெற்றுள்ளார்.

வருமான வரித்துறைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஓ. பன்னீர்செல்வம்!