/* */

AI சாட்போட் மூலம் கேள்விகளுக்கு பதிலளித்த பில்கேட்ஸ், இங்கிலாந்து பிரதமர்

AI சாட்போட் மூலம் பல்வேறு கேள்விகளுக்கு பில்கேட்ஸ் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் பதிலளித்த வீடியோ யூடுப்பில் வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

AI சாட்போட் மூலம் கேள்விகளுக்கு பதிலளித்த பில்கேட்ஸ்,  இங்கிலாந்து பிரதமர்
X

நேர்காணலில் கலந்து கொண்ட பில்கேட்ஸ் மற்றும் இங்கிலாந்து பிரதமர்.

பில் கேட்ஸும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து கொண்டனர். அப்போது பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர். இதனையடுத்து AI சாட்போட் மூலம் லண்டன் இம்பீரியல் கல்லூரி மாணவர்கள் எழுப்பி கேள்விகளுக்கு இருவரும் சுவாரசியமாக பதிலளித்தனர்.

அப்போது பில்கேட்ஸ் மற்றும் ரிஷி சுனக் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் பற்றி விவாதித்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை குறித்தும் உரையாடினர். இந்த நேர்காணல் மிகவும் பிரகாசமானது என இருவரும் கருத்து தெரிவித்தனர். AI சாட்போட் மூலம் நடந்த இந்த நேர்காணல் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நடைபெற்றது. டவுனிங் ஸ்ட்ரீட் மூலம் இந்த வீடியோ யூடுபில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது .

Updated On: 18 Feb 2023 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  2. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  3. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  4. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  5. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  9. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்