சிவகாசி அருகே விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் தீயிட்டு அழிப்பு

சிவகாசி அருகே விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் தீயிட்டு அழித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிவகாசி அருகே விஷ வண்டுகளை தீயணைப்புதுறையினர் தீயிட்டு அழிப்பு
X

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிருஷ்ணபேரி கிராமத்தில், ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள முள்காட்டு பகுதி மற்றும் அந்தப்பகுதியில் இருந்த வைக்கோல் படப்புகளில் ஏராளமான விஷ வண்டுகள் இருந்தது. அந்த வழியாக சென்ற 3 பேரை விஷ வண்டுகள் தாக்கியதால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இது குறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, விஷ வண்டுகளை தீயிட்டு அழித்தனர். விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, அந்தப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 7 April 2022 8:11 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம்: பொது வழியில் காரை நிறுத்தியதை தட்டி கேட்டவருக்கு அடி,...
 2. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 3. புதுக்கோட்டை
  எழுத்தாளர் அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: புதுக்கோட்டை எம்எல்ஏ ...
 4. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 5. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைகேட்பு முகாம்: பல்வேறு கோரிக்கைக்காக...
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 7. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 8. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
 10. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...