/* */

சாத்தூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

MLA Inspected Sattur Government Hospital

HIGHLIGHTS

சாத்தூர் அரசு மருத்துவமனையில்  எம்.எல்.ஏ. ஆய்வு
X

 சாத்தூர் அரசு மருத்துவமனையில், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் திடீர் ஆய்வு செய்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகள் உள்ளதா என்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு செய்தார். ஆய்வின் போது, உள் நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, நுண்கதிர் அறை, மகப்பேறு பிரிவு உள்ளிட்டவைகளை எம்எல்ஏ ரகுராமன் ஆய்வு செய்தார்.

மேலும் அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் உணவு வசதிகள் குறித்தும், மருத்துவ சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த மருத்துவர்களிடம், மருத்துவமனை செயல்பாடுகள் மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆய்வின்போது மருத்துவமனை தலைமை மருத்துவர் முனியகேசவன் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் இருந்தனர்.

Updated On: 21 Jun 2022 9:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  2. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  3. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  5. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  6. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  7. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  8. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  10. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!