அருப்புக்கோட்டையில் பலத்த மழை: மின்தடையால் பொதுமக்கள் அவதி

வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடச்சியாக மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அருப்புக்கோட்டையில் பலத்த மழை: மின்தடையால் பொதுமக்கள் அவதி
X

அருப்புக்கோட்டையில் பெய்த பலத்த மழை.

வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடச்சியாக மழை பெய்து வருகிறது.

அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, ராமசாமிபுரம், ஆத்திபட்டி, காந்திநகர், ராமானுஜபுரம், கோபாலபுரம், கோவிலாங்குளம் மற்றும் அதன் சுற்றுட்டார பகுதிகளில் காற்றுடன், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

திடீரென பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் திடீர் மின் தடையால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

Updated On: 6 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

 1. இலால்குடி
  திருச்சி, கல்லக்குடியில் 7 மோட்டார் சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது
 2. ஈரோடு
  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு
 3. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு
 4. திருப்பூர்
  திருப்பூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 6. பெரம்பலூர்
  குடிநீர் குளத்தை காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு
 7. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா
 8. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 9. தேனி
  தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிக்கு பூமிபூஜை