/* */

விழுப்புரம் நகரத்தில் அடிப்பட்டு கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம்எல்ஏ லட்சுமணன்

விழுப்புரம் நகரத்தில் நேற்று இரவு 10 மணி அளவில் நேருஜி சாலையில் அடிப்பட்டு கிடந்தவரை, அந்த வழியாக வந்த எம்.எல்.ஏ டாக்டர். லட்சுமணன் பார்த்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உதவி செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் நகரத்தில் அடிப்பட்டு கிடந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த எம்எல்ஏ லட்சுமணன்
X

விழுப்புரம் எம்.எல்.ஏ. டாக்டர் லட்சுமணன் 

விபத்தில் அடிப்பட்டு கிடந்தவருக்கு எம்எல்ஏ உதவி செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் டாக்டர்.லட்சுமணன், இவர் நேற்று இரவு விழுப்புரம் நகரத்தில் நேருஜி சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த சாலையில் ரயில் நிலையம் அருகே ஒருவர் அடிப்பட்டு கிடந்தார், உடனடியாக அதை பார்த்தவர் அங்கு சென்று அவருக்கு முதலுதவி செய்து, ஆம்புலன்ஸ் வரவைத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் எம்எல்ஏவை பாராட்டி வருகின்றனர்.

Updated On: 27 Jun 2021 3:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!