/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் 113 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதுவரை 46,515 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை. இதுவரை 358 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இன்று மட்டும் 25 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,794 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 363 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Updated On: 9 Jan 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  4. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  6. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  7. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  8. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  9. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!