/* */

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று தாய் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

உலக தாய்ப்பால் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்
X

தாய் பால் விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு பெண்களுக்கு தாய் பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீதிராஜ்,ம மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். குந்தவைதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி, திட்ட முகமை திட்ட இயக்குனர் பூ.காஞ்சனா, நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Aug 2021 7:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  2. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  3. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  4. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  5. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  6. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  7. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  8. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  9. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  10. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு