/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஏலம்
X

சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராய வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஏலம் விடப்படும்.. அதன்படி சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 180 வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக ஆயுதப்படை வளாகத்தில் இன்று ஏலம் விடப்பட்டது.

ஏலம் எடுப்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்யும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏராளமானோர் கட்டணம் செலுத்தி ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்தனர் . பதிவு செய்தவர்கள் அனைவரும் இன்று நடந்த ஏலத்தில் பங்கேற்றனர். அவர்களின் விவரங்களை போலீசார் சரிபார்த்து ஏலத்தில் பங்கேற்க அனுமதித்தனர். வாகனங்களை பலர் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

Updated On: 28 Sep 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...