/* */

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு திருவண்ணாமலை காவல்துறை எச்சரிக்கை

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தி இணைய குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

HIGHLIGHTS

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்த   பொதுமக்களுக்கு திருவண்ணாமலை காவல்துறை எச்சரிக்கை
X

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி இணைய குற்றவாளிகள் ஆன்லைனில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதாக கூறி தங்களின் சமூக வலைதள கணக்குகளின் username password, திருடி பணம் பறித்தல் போன்ற குற்றங்களிலும் ஈடுபடுகின்றனர்.

அதேபோல் பொது இடங்களில் இலவச Wi-Fi வசதிகளை, பயன்படுத்தும் போது கவனமுடன் செயல்படவும். ஆன்லைனில் விலை மதிப்பு மிக்க பொருட்களை மிக குறைந்த விலைக்கு தருவதாக வரும் மோசடிகளை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துவோம் இணைய குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம் என மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 1 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...