/* */

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார்

HIGHLIGHTS

தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

திருவண்ணாமலை தனிப்படை காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், அருணகிரிப்புரம், 3-வது தெருவைச் சேர்ந்த பழனி என்பவர் வீட்டில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்ததது.

திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும் அவரிடமிருந்து மொத்தம் 15012 ரூபாய் மதிப்பிலான 24 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 16 Dec 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?