/* */

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சென்னை தரநிர்ணய அமைப்பு (ISO) இயக்குனர் ஆய்வு

கண்ணமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சென்னை தரநிர்ணய அமைப்பு (ISO) இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ஊராட்சி ஒன்றிய பள்ளியில்  சென்னை தரநிர்ணய அமைப்பு (ISO) இயக்குனர் ஆய்வு
X

கண்ணமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சென்னை தரநிர்ணய அமைப்பு (ISO) இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1200 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், கண்ணமங்கலம் அடுத்த ராமசாமி குப்பம் ஊராட்சி ஒன்றிய பள்ளி முன்மாதிரி தொடக்கப்பள்ளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை ஐ எஸ் ஓ (ISO) இயக்குனர் கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தனியார் பள்ளிகளை போல் நுழைவுவாயில் கோயில் போன்று சிறப்பாக உள்ளது எனவும் கை கழுவும் முறை, நூலகம், மூலிகை பண்ணை, கணினி அறை, வண்ணம் தீட்டிய சுற்றுச்சுவர், விளையாட்டுத் திடல், சுத்தமான கழிவறைகள், என பள்ளியில் சிறப்பான வசதிகள் உள்ளதை பார்வையிட்டு பாராட்டினார்.

மேலும் இப்பள்ளி சத்துணவு கூடத்தை முன்மாதிரியாக வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி, பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 9 July 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  5. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  6. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  8. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  9. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!