/* */

கீழ்பெண்ணாத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கீழ்பெண்ணாத்தூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதன்படி நரியா மங்கலம் , வழுதலங்குணம், வேடநத்தம், அண்ணா நகர், திருவள்ளுவர் நகர், கீழ்பெண்ணாத்தூர், கத்தாழம்பட்டு, ராஜன்தாங்கள், திரவுபதி அம்மன் கோவில் தெரு, காட்டுமலையனூர், வேளானந்தல், நெய்குப்பம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!