/* */

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
X

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகிலுள்ள சாத்தனூர் அணை, 119 அடி உயரம் கொண்டதாகும். அணைக்கு விநாடிக்கு 1300 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக உயர்ந்து உள்ளது. தொடர்ந்து வினாடிக்கு 1100 கனஅடி நீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. 200 கனஅடி நீர் இடது மற்றும் வலதுபுற பாசன கால்வாய் மூலம் திறந்து விடப்படுகிறது.

இதனால், சாத்தனூர் அணையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில், வெள்ளம் அதிகரித்து வருகிறது. எனவே, கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 8 Nov 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...