/* */

கர்மேல் மாதா கோவிலுக்கு தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

கார்மேல் மாதா கோவிலுக்கு தார் சாலை அமைக்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கர்மேல் மாதா கோவிலுக்கு  தார் சாலை அமைக்கும் பணி     துவக்கம்
X

தார் சாலை அமைக்கும் பணியை  தொடங்கி வைத்தட செங்கம் எம்எல்ஏ கிரி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கண்ணி கர்மேல் மாதா கோவிலுக்கு சுமார் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி துவக்கி வைத்தார்.

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் எம்எல்ஏ ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், திருச்சபை நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Nov 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...