செங்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய எம்எல்ஏ

செங்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு எம்எல்ஏ கிரி, முகக்கவசம் வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய எம்எல்ஏ
X

பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய செங்கம் எம்.எல்.ஏ. கிரி

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், செங்கத்தில், சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாள் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கினார்.

செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட, பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு ஏற்பட்டுத்தும் வகையில் எம்.எல்.ஏ. கிரி, பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவித்து விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jan 2022 6:38 AM GMT

Related News

Latest News

 1. சிதம்பரம்
  அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்
 2. குறிஞ்சிப்பாடி
  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்
 3. கடலூர்
  கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்
 4. குளச்சல்
  குமரியில் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் பொங்கல் விழா
 5. காஞ்சிபுரம்
  தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
 6. கன்னியாகுமரி
  ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பொங்கல் விடுமுறை நாளில் களையிழந்த...
 7. இராஜபாளையம்
  இராஜபாளையம் அருகே வறுமையில் வாடிய தாய், மகன், மகளுக்கு கலெக்டர் உதவி
 8. நாகப்பட்டினம்
  நாகையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது
 9. கரூர்
  கரூர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் 105 வது பிறந்தநாள் விழா
 10. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா