/* */

துணை வேளாண்மை விரிவாக்க மையம் அடிக்கல் நாட்டு விழா

செங்கம் அருகே துணை வேளாண்மை விரிவாக்க மையம் அடிக்கல் நாட்டு விழா: செங்கம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

துணை வேளாண்மை விரிவாக்க மையம்   அடிக்கல் நாட்டு விழா
X

துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பாய்ச்சல் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே சுமார் 29 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பாய்ச்சல் ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வேளாண்மை துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 7 Dec 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...