/* */

வானகரம் மீன்மார்க்கெட்டில் கூடிய அசைவபிரியர்கள்; கொரோனா பரவும் அபாயம்!

வானகரம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய அசைவ பிரியர்கள். கூட்டம் கூடுவதை தவிர்க்க வெளியில் வைத்து வியாபாரம் செய்து வியாபாரிகள்.

HIGHLIGHTS

வானகரம் மீன்மார்க்கெட்டில் கூடிய அசைவபிரியர்கள்; கொரோனா பரவும் அபாயம்!
X
வாகனகரம் மீன் மார்க்கெட்டில் கூடிய மக்கள் கூட்டம்.

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கை தமிழ் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.

குறிப்பாக வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. அசைவ பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மார்க்கெட்டின் உள்பகுதியில் வியாபாரத்திற்கு அனுமதிக்காமல், வளாகத்தின் வெளிப் பகுதியில் சிறிய சிறிய பெட்டிகள் வைத்து, அதன் மீது மீன்களை வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். இருந்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 May 2021 11:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  4. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  5. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  6. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  10. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...