/* */

ரயிலில் கடத்தவிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார்

ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ரயிலில் கடத்தவிருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார்
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசியை ரயில் மூலம் கடத்தப்படுவதாக திருவள்ளூர் குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிஉஷா தலைமையில் போலீசார் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர் .

அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் போலீசார் சோதனை செய்தபோது, கேட்பாரற்று கிடந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருவள்ளூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்திய மர்ம நபர்கள் குறித்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 4 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்