அவிநாசி: வஞ்சிப்பாளையத்தில் ஏப். 21ம் தேதி மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, அவிநாசி அடுத்த வஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 21ம் தேதி மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அவிநாசி: வஞ்சிப்பாளையத்தில் ஏப். 21ம் தேதி மின்தடை
X


இது தொடர்பாக, வஞ்சிப்பாளையம் உதவி மின் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வளையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிப்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில், வரும் 21.04.2021 புதன் கிழமை, காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 April 2021 5:06 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம்
 2. ஈரோடு
  பவானியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில், சிறப்பு இருதய பரிசோதனை முகாம்: எம்.எல்.ஏ எழிலரசன்...
 4. காஞ்சிபுரம்
  ஸ்கேட்டிங் மூலம் பரதக்கலை விழிப்புணர்வு: காஞ்சிபுரம் மாணவி...
 5. தமிழ்நாடு
  தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் : தமிழக அரசு
 6. விளையாட்டு
  ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேச அணி சாதனை
 7. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
 8. குமாரபாளையம்
  குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
 9. காஞ்சிபுரம்
  அ.தி.மு.க பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் வரனும்: காஞ்சியில் தமிழ்மகன்...
 10. நாமக்கல்
  நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.5.50