பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆம்பூரில் பிரதமர் மோடிக்கு முறையான பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பஞ்சாப் மாநில அரசை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 பிரதமர் மோடிக்கு முறையான பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து  ஆம்பூரில்பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

பிரதமர் மோடிக்கு முறையான பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கண்டித்து ஆம்பூரில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பேருந்து நிலையம் முன்பாக பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு மாநில அரசு முறையான பாதுகாப்பு அளிக்காத காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக மாவட்ட எஸ்.சி எஸ்.டி அணி தலைவர் குப்புசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் வாசுதேவன், இந்து அறநிலையத்துறை மாநில செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jan 2022 11:15 AM GMT

Related News