Begin typing your search above and press return to search.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வருமாறு:
HIGHLIGHTS
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம். (12-11-2021)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 135.85அடி
நீர் வரத்து : 1527.20கனஅடி
வெளியேற்றம் : 1204.75கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 140.35
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : NIL
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 86 அடி
நீர் வரத்து : 62கனஅடி
வெளியேற்றம் : 10கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 22அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: Nil
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 11.64 அடி
நீர்வரத்து: 40 கன அடி
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 48.75 அடி
நீர்வரத்து: 34 கன அடி
வெளியேற்றம்: 100 கன அடி
மழை அளவு:
பாபநாசம் :6 மி.மீ
கொடுமுடியாறு:5 மி.மீ
ராதாபுரம்:4 மி.மீ