/* */

வழக்குகளை விரைந்து முடிக்க பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கு பாராட்டு

நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் சரவணன் பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

வழக்குகளை விரைந்து முடிக்க பணிபுரிந்த நீதிமன்ற காவலர்களுக்கு பாராட்டு
X

வழக்குகளை விரைவாக முடிக்க உதவிய போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த 12.03.2022 அன்று நடைபெற்ற லோக் அதாலத் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 394 IPC வழக்குகளும் , 917 சட்டவிரோத மதுபாட்டில் விற்பனை வழக்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை வழக்குகளும் ,112 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் மற்றும் 68 இதர வழக்குகளாக, மொத்தம் 1,491 வழக்குகள் நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டு நீதிமன்றத்தால் மேற்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட எதிரிகளுக்கு ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நீதிமன்ற வழக்குகளில் எதிரிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்குகளை விரைந்து முடிக்க காரணமாக இருந்த திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று பாராட்டி பரிசு வழங்கினார்.

Updated On: 15 March 2022 10:34 AM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...